விராட் கோலி போட்ட லைக்… கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – யார் அந்த மாடல் LizLaz?

Virat Kohli: இன்ஸ்டாகிராமில் சமூக வலைதள மாடல் ஒருவரின் பழைய புகைப்படத்தை விராட் கோலி லைக் போட்டுள்ளார். அவர் லைக் போட்டதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். தற்போது இது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.