கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுக்காக ரோடு ஷோ செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆம்ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான  கெஜ்ரிவால்-  இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டுகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மாலை 6 மணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.