Pahalgam Terror Attack, PM Modi Message: 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்துார்’ மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதன் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்துள்ள வீரவணக்கச் செய்தி.