ஆயூஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர்.. சிஎஸ்கே அணி இந்த வீரரை எடுக்கலாம் – அஸ்வின் பரிந்துரை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஆயூஷ் மாத்ரே 2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆர்சிபி அணியை சேர்ந்த 19 வயது வீரரை எடுக்கலாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.