டெல்லி: காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய முதலாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது அறைகூவல் விடுத்துள்ளார். பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியுள்ளது. இத ந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்க்ரவாத செயல்களுக்கு இந்தியா ஒருபோதுரும் அடிபணியாது என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் […]