சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய நடிகர் சிவக்குமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும். தவெகவும் முயற்சித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழழில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் […]