ஸ்வாகதா விவகாரம்..பாடகி சுச்சி ஓபனாக சொன்ன இசையமைப்பாளரின் பெயர்! இது புதுசா இருக்கே..

Suhcitra About Swagatha Allegations : பிரபல பாடகி சுச்சி, சமீபத்தில் ஸ்வாகதா சர்ச்சை பற்றி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் ஓபனாகவே ஒரு இசையமைப்பாளரின் பெயரை கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? சுச்சி யார் பெயரை சொன்னார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.