சென்னை: ஆன்லைன் பேமென்டில் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் சில்லறை விற்பனை கடைகளில் ஆன்லைன் பேமெண்ட்ஸ் மூலம் வர்த்தகம் செய்வதில் முன்னணியில் இருந்து வந்த பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிமீது சமீப காலமாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் […]