சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை: அதிர வைக்கும் பின்னணி, சினிமாவை மிஞ்சும் காட்சிகள்

Chandranath Rath Murder: சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளராக மாறுவதற்கு முன்பு, சந்திரநாத் ரத் இந்திய விமானப்படையில் பணியாற்றியிருந்தார். ரஹாரா ராமகிருஷ்ண மிஷனில் தனது படிப்பை முடித்த பிறகு, அவர் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் விமானப்படையில் கழித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.