பதவி விலக மறுப்பு: மம்தா ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி….

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், புதிய ஆட்சிக்கு வழிவிடும் வகையில், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் பதவி விலகுவது மரபு. ஆனால்,  திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில்,  மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை  பிதற்றி வந்தது. நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.