'உதவுகிறோம்'- ஹார்முஸில் நிற்கும் கப்பல்களில் உணவுத் தட்டுப்பாடு; Project Freedom-ஐ அறிவித்த ட்ரம்ப்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது. அன்றிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது ஈரான். அதனால், அப்போதிருந்து எண்ணெய் உள்ளிட்ட பல சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வாயிலில் நிற்கின்றன. இந்தக் கப்பலுக்கு வழிகாட்டும் வகையில், அமெரிக்க அதிபர் ‘Project Freedom’ என்கிற திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது… “மத்தியக் கிழக்கில் தற்போது நடந்து வரும் மோதலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத உலக நாடுகள் … Read more

தமிழ்நாடு தேர்தல் 2026: பரமக்குடி (தனி) சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

Paramakudi Election Result 2026: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி) (Paramakudi) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கட்சி வாரியான வெற்றி மற்றும் தோல்வியை தழுவிய வேட்பாளர் பட்டியலை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

மதுரை, திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்: உப்பும் மிளகும் வாங்கிப்போட்டால் நோய்கள் விலக்கும்!

அன்னை ஆதி சக்தி மக்களைக் காக்கும்பொருட்டு கோயில்கொண்ட தலங்கள் ஏராளம். அப்படி அன்னை ஒருமுறை சிறுமியாக ஓரிடத்தில் காட்சி கொடுத்தாள். அதுவும் எட்டுகரங்களுடன், வலது காலினை மடித்து அமர்ந்திருந்த திருக்கோலத்தில் ஆங்காரியாக ஓர் அசுரனைத் தன் இடதுகாலில் மிதித்தபடி அமர்ந்திருந்தாள். அப்போது இந்தக் காட்சியைக் கண்டவர்கள், அஞ்சி நடுங்கினர். ஊருக்குள் ஓடிச் சென்று இந்தத் தகவலை ஊர்மக்களிடையே சொன்னார்கள். மக்கள் வந்து பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த அந்த அன்னையைக் காணவில்லை. தாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து … Read more

தமிழ்நாடு தேர்தல் 2026: ஆற்காடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

Arcot Election Result 2026: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கட்சி வாரியான வெற்றி மற்றும் தோல்வியை தழுவிய வேட்பாளர் பட்டியலை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.    

தமிழ்நாடு தேர்தல் 2026: கடையநல்லூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

Kadayanallur Election Result 2026: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் (Kadayanallur) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கட்சி வாரியான வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய வேட்பாளர் பட்டியலைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.  

விஜய் கிடையாது… தபால் ஓட்டுகளே இந்த தேர்தலின் கேம் சேஞ்சர் – ஏன் தெரியுமா?

Significance Of Postal Votes: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகள் மிக முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது. அப்படி தபால் வாக்குகள் ஏன் முக்கியம்?, அதில் உள்ள சிக்கல்கள் என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

அரசியலில் அஜித்? 2031ல் விஜய்க்கு போட்டியா? சுந்தர் சி சொன்ன சூப்பர் மேட்டர்!

நடிகர் அஜித் குமார் அரசியல் வர விரும்புவதாக புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய கிழக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள சுந்தர் சி பேசி இருக்கிறார்.   

காயத்தால் வெளியேறும் 5-வது வீரர்: சிஎஸ்கே அணியில் தொடரும் 'இன்ஜூரி' தலைவலி! மாற்று வீரர் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறிமுக வீரர் ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகமே வெளியிட்டுள்ளது.   

TN Election Result 2026: பேனா, செல்போனிக்கு தடை.. கடும் கட்டுப்பாடுடன் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று (மே 4) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 1 லட்சம் போலீசார் பாதுகாப்புடன் 4 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.