பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்! வாகன விபத்தில் உயிரிழந்தார்..
RB Choudary Passes Away : சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர், ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது குறித்த முழு தகவல்கள் இதோ!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
RB Choudary Passes Away : சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர், ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது குறித்த முழு தகவல்கள் இதோ!
MK Stalin Kolathur Visit: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றுள்ளார். கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி, தொண்டர்கள் சூழ வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது, உடன் இருந்த சேகர்பாபு கண்கலங்கி நின்றார்.
தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா, உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்த ஆகப்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி. R B Choudary இன்று மதியம் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் இவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, … Read more
தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்யும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் தான் கூறிய ஒரு ரகசியத்தை இப்போது எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா பதிவில், … Read more
Mamata Banerjee: நாங்கள் தோற்கவில்லை, பதவி விலக மாட்டேன் என்றும் ராஜினாமா கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகைக்கு செல்லமாட்டேன் என்றும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
Pooja Hegde Vijay : பிரபல நடிகை பூஜா ஹெக்டே, ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதில், 2026ல் முதலமைச்சர் ஆவப்போவது விஜய்தான் என்று அவர் முன்கூட்டியே கணித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
Tamil Nadu CM Vijay Oath Taking Ceremony: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தமிழகம் வெற்றி கழகம் தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7) முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க சிலக்கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதாக தெரிகிறது.
2011-ம் ஆண்டிலிருந்து திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தது மேற்கு வங்கம். ஆனால், அந்தக் கோட்டையை தற்போது பாஜக கைப்பற்றியுள்ளது. மேற்கு வங்கத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜிக்கே தோல்வியைத் தீர்ப்பாக வழங்கியுள்ளனர் மக்கள். இவர் பவானிபூரில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக களம் கண்டார். ஆனால், 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தவறவிட்டுள்ளார். சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியை தவறவிடுவது இது முதல்முறை அல்ல. 2021-ம் ஆண்டு நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் … Read more
MK Stalin Sekarbabu Conflict: சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்ற நிலையில், 14 தொகுதிகளில் தவெக வென்றது. இதில் சொந்த தொதியிலேயே ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இதனால், திமுகவினர் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபு தான் காரணம் எனக் கூறி சொந்தளித்து வருகின்றனர்.
dhoni: தோனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் சுவாரஸ்யமான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.