மாஸ் காட்டும் மஞ்சும்மல் பாய்ஸ்..கேரளாவைவிட தமிழ்நாட்டில் அதிகவசூல்..தமிழ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

சென்னை: கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம்  ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரைப்படங்கள் ஆண்டு தோறும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.