SK23: சிவகார்த்திகேயனுடன் மோதும் பாலிவுட் ஹீரோ.. அதிபயங்கரமாக உருவாகும் எஸ்கே23 பட ஆக்ஷன் காட்சிகள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் சூழலில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், எஸ்கே 23

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.