சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள 1249 கூடுதல் பணியிடங்கள்! அர்சனா பட்நாயக்

சென்னை: சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள்: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார். மிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில்  சட்டமன்ற தேர்தல்  நடத்துவதற்கான பணிகளை  தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே தீவிர வாக்காளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.