விஜய் மீது பாயும் நடவடிக்கை.. டிஜிபிக்கு பறந்த கடிதம்.. என்ன மேட்டர்?

TVK Vijay Latest News: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 3 நாட்களே  உள்ள நிலையில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு  கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.