சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. போக்சோவில் தவெக நிர்வாகி அதிரடி கைது.. ஷாக் சம்பவம்

Chennai TVK Cadre Arrest: சென்னை ராயபுரத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தவெக நிர்வாகி தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.