விஜய் சீக்கிரமே தமிழ்நாடு முதல்வராக பதவியேற்பார்! சொல்கிறார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி….

சென்னை: புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள மாநில முதல்வர் ரங்கசாமி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிம் பேசும்போது, தமிழ்நாட்டில்  வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் விஜய் விரைவில் அம்மாநில முதல்வராக பதவி ஏற்பார் அவருக்கு வாழ்த்துகள் என என்ஆர்காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார். புதுவையில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, ரங்கசாமி விரைவில்   5 ஆவது முறையாகமுதல்வராகப் பதவியேற்கிறார். இதையடுத்து  இன்று கவர்னர் மாளிகை சென்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.