தர்பூசணியில் எலி மருந்து… 4 பேர் மரணத்தில் திடீர் ட்விஸ்ட் – முழு பின்னணி

Mumbai Family Death: நள்ளிரவில் பிரியாணி மற்றும் தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பிறகு, அதிகாலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 24 மணிநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இவர்களின் மரணத்திற்கு எலி மருத்துக்கு பயன்படுத்தும் துத்தநாக பாஸ்பைடு (Zinc phospide) தான் காரணம் என தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.