முதல்வராகிறார் விஜய்… நாளை காலை பதவியேற்பு? – முடிவுக்கு வந்தது இழுபறி!

TVK Vijay: தவெக தலைவரும், தவெக சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான விஜய் நாளை (மே 9) காலை 11 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.