Bajaj Pulsar P150: ₹ 1.17 லட்சத்தில் பஜாஜ் பல்சர் P150 விற்பனைக்கு வந்தது
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனையில் உள்ள பல்சர் N160 மற்றும் பல்சர் 150 இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ள பல்சர் P150 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.17 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பீளிட் இருக்கை என இரு விதமான ஆப்ஷனுடன் டிஸ்க் பிரேக் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. பஜாஜ் பல்சர் P150 பல்சர் பி150 பைக்கில் ஏர்-கூல்டு, 149சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டு 8,500ஆர்பிஎம்-ல் 14.5 எச்பி … Read more