மிரட்டல் ஆக்ஷனுடன் புனித் ராஜ்குமாரின் 'ஜேம்ஸ்' டீசர்

கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புனித் ராஜ்குமார் நாயகனாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் டீசரை இன்று யு டியுபில் வெளியிட்டுள்ளனர். சேதன் குமார் இயக்கத்தில் சரண்ராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் … Read more

இன்னும் நீதி கிடைக்கவில்லை ஐ.நா.,வில் இந்தியா கவலை| Dinamalar

நியூயார்க்:’மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதல்களில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ என, ஐ.நா.,வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்கள் அச்சுறுத்தலாக உள்ளன. மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த தாக்குதல்களை நடத்தியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க … Read more

இளம் இயக்குனர்களின் கையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்

சினிமாவுக்கு வயது ஒரு தடையே இல்லை. இளம் வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், நடுத்தர வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், முதுமைப் பருவத்தில் சாதித்தவர்களம் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய படைப்பாளர்களின் வருகையில் சினிமாவிலும் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். சமீப கால வருடங்களில் தமிழ் சினிமாவில் இளம் திறமையாளர்களின் வருகை அதிகமாகிவிட்டது. அவர்களது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சீனியர் ஹீரோக்களும் தயக்கம் காட்டுவதில்லை. சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு … Read more

வலிமை – மற்ற மொழி டிரைலர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு ?

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. பிப்ரவரி 24ம் தேதி இப்படம் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அந்த மொழி டிரைலர்களை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். அஜித் நடித்த ஒரு படம் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல் முறை. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்திற்கு மற்ற மொழிகளில் எப்படிப்பட்ட … Read more

அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை| Dinamalar

வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் பீரங்கி பயிற்சிகள், படைகள் குவிப்பு காரணமாக எந்நேரமும் ஊடுருவல் நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அமெரிக்கர்களை விரைந்து வெளியேறும்படி அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா – அமெரிக்கா இடையே பனிப்போருக்கு பின்னர் தற்போது உச்சக்கட்ட பதட்டம் நிலவுகிறது. உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 1.3 லட்சம் ரஷ்ய வீரர்கள் படைப் பிரிவுகளாக உள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. மேலும் ரஷ்யாவின் கூட்டு நாடான பெலாரசிற்கு சமீபத்தில் பீரங்கிகளை … Read more

3வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கோவிட் காரணமாக அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. மூன்றாவது, கடைசி போட்டி இன்று நடக்கிறது. … Read more