குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு

புனே: குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒரு​வர் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்து போலீ​ஸாரிடம் சிக்​கிக்​கொண்​டார். இதையடுத்து அவர் மீது மோட்​டார் வாகன சட்​டம் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவருக்​கு, புனே மோட்​டார் வாகன நீதி​மன்​றம் ரூ.10,000 அபராதம் விதித்​தது. அத்​துடன் … Read more

பனையூர் பார்ட்டி லீடர் விட்ட டோஸ் | உள்குத்து உளவாளி

பனையூர் பார்ட்டி லீடரின் அணுகுமுறைகளில் இப்போது பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். ‘நெரிசல்’ சம்பவத்துக்குப் பிறகு களத்தில் இருந்து காரியமாற்றி இருக்க வேண்டிய ‘மகிழ்ச்சி’ மனிதரை, எங்காவது ‘எஸ்கேப்’ ஆகிவிடும் படி ‘புஸ்’ பண்ணியது கட்சியின் ‘ஆரோக்கிய’ புள்ளிதானாம். இதை நம்பி அவர் பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டது பனையூர் தலைவரின் அரசியல் பிரவேசத்தையே கேலிக்குரியதாக்கும் வகையில் விமர்சனங்களை கிளப்பிவிட்டதாம். இதனால் கட்சியின் அடுத்தகட்ட நிர்வாகிகளும் என்ன செய்வது… யாரைக் கேட்பது என்று தெரியாமல் முடங்கிப் போனார்களாம். … Read more

டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தள்ளிவைப்பு

புதுடெல்லி: டெல்​லி​யில் செயற்கை மழை பெய்விக்​கும் திட்​டம் தற்​போதைக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்​றின் தரம் மிக மோசமடைந்​த​தால் டெல்​லி​யில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்​பூர் ஐஐடி​யுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்​தது. இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்​பட்​டது. ஆனால் போது​மான ஈரப்பதம் இல்​லாத​தால் திட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ஐஐடி கான்​பூர் சார்​பில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “6 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்த … Read more

சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு வழக்​கறிஞர் வாதிடும்​போது, “சிறுநீரக திருட்டு தொடர்​பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்” என்​றார். மனு​தா​ரர் தரப்​பில், “சிறுநீரக திருட்டு வழக்​கின் முதல் தகவல் அறிக்கை நகல் வழங்க வேண்​டும்” … Read more

முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்​நாடக தொழில் ​துறை அமைச்​சர் எம்​.பி.​பாட்​டீல் நேற்று மைசூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகா​வில் பன்​னாட்டு முதலீட்​டாளர்​கள் தொழில் தொடங்​கு​வதற்​கான அனைத்து வசதி​களும் நிறைந்​துள்​ளன. ஆனால் கடந்த சில மாதங்​களாக கர்​நாடகா மீது திட்​ட​மிட்டு எதிர்​மறை பிம்​பங்​கள் கட்​டமைக்​கப்​படு​கின்​றன. இதனால் சில நிறு​வனங்​கள் கர்நாடகா​வில் இருந்து வெளி​யேறு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அந்த நிறு​வனங்​களு​டன் அரசு சார்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு கர்​நாடகா​வுக்கு எதி​ரான மனநிலை​யில் உள்​ளது. பன்​னாட்டு முதலீட்​டாளர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி கர்​நாட​கா​வில் தொழில் … Read more

சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை

சென்னை: சிக்​க​ன​மாக செலவு செய்து அஞ்​சல​கத்​தில் சேமிக்க வேண்​டும் என்று உலக சிக்கன தினத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வலி​யுறுத்​தி​யுள்​ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்​.30-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு முதல்வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட வாழ்த்​துச் ​செய்​தி: ஒவ்​வொருவரும் தமது வரு​வா​யில் ஒரு பகு​தி​யை சேமிக்க வேண்​டும். அத்​தகைய சேமிப்​பும் பாது​காப்​பான​தாக அமைய வேண்​டும். ஒரு​வர் சேமிக்​கும் தொகை​யானது முது​மை​யில் நம்​பிக்​கை​யை​யும், பாது​காப்​பை​யும் அளிக்​கிறது. சிறுகச் சிறுகச் சேமிப்​ப​தன் மூலம் … Read more

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் டெல்லியில் கைது

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக முகமது ஆதில் ஹுசைனி (59) என்பவரை டெல்லியின் சீமாபுரியில் போலீஸார் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரைச் சேர்ந்த இவர் சையது ஆதில் ஹுசைன், நசிமுதீன் மற்றும் சையது ஆதில் ஹுசைனி ஆகிய பெயர்களிலும் இயங்கி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த அணு விஞ்ஞானியுடன் தொடர்பு வைத்திருந்த இவர், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 1 அசல், 2 … Read more

வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

சியோல்: பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​தது. அமெரிக்​கா​விடம் இருந்து சோளம் மற்​றும் சோயாபீன்ஸ் ஆகிய​வற்றை இறக்​குமதி செய்ய வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால், … Read more

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல் 

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 ​பணி​யிட நியமனங்களில் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: எங்​கும் ஊழல் – எதி​லும் ஊழல். திமுக ஆட்​சி​யின் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​களில் காலி பதவி​களுக்கு புதிய ஊழியர்​களை நியமிக்க நடை​பெற்ற தேர்​வில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக​வும், இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ள​தாக​வும் புகார்​கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக அமலாக்​கத் … Read more

ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் முர்மு

அம்பாலா: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ரஃபேல் போர் விமானத்​தில் நேற்று பறந்​தார். இதன் மூலம் சுகோய் மற்​றும் ரஃபேல் ஆகிய இரண்டு போர் விமானங்​களி​லும் பறந்த முதல் இந்​திய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு என்ற பெயரை அவர் பெற்​றுள்​ளார். குடியரசுத் தலை​வர் நாட்​டின் முப்​படை தளப​தி​யாக​வும் உள்​ளார். தற்​போதைய குடியரசுத் தலை​வர் முர்​மு​ கடந்த 2023-ம் ஆண்​டில் சுகோய் போர் விமானத்​தில் பறந்​தார். இந்​நிலை​யில் அவர் நேற்று இந்​திய விமானப்​படை​யில் சேர்க்​கப்​பட்ட ரஃபேல் போர் … Read more