அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…!
டெல்லியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆதீனங்களிடம் பெற்ற தமிழக பாரம்பரிய செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் நிறுவினார். 96 ஆண்டுகள் பழமையான பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால், டெல்லியின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலு, பல்வேறு நவீன வசதிகளுடனும் அந்த கட்டிடம் கட்டப்பட்டது. “சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள … Read more