அடேங்கப்பா, வசூலில் இத்தனை சாதனைகளா!: ஜெயிலர் சாதனைகளை எண்ண விரல்கள் பத்தலயே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வசூலில் பல சாதனைகள் செய்திருக்கிறது. என்னென்ன சாதனைகள் என்பதை நீங்களே பாருங்கள். ​ஜெயிலர்​சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. உலக அளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் இதுவரை படைத்திருக்கும் வசூல் சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்​​சாதனைகள்​தமிழகத்தில் ஆல்டைம் … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு… இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பாரா?

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு… இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பாரா?

பவர் கட் ஆயிடுச்சா? ஒரே ஒரு புகார் – மின்சாரமும் வரும், இழப்பீடும் வரும் – மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!

உணவு, உடை, இருப்பிடம் போல மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் மாறி பல பத்தாண்டுகளாகிவிட்டது. மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டால் அலுவலகமாக இருந்தாலும், வீடாக இருந்தாலும், தொழிற்சாலையாக இருந்தாலும் மொத்த வேலையும் நின்றுவிடுகின்றன. மின்சார அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும் பல நேரங்களில் சரியான பதில் கிடைப்பதில்லை. ஆனால் மத்திய எரிசக்தித் துறை மின் நுகர்வோர்களுக்கான உரிமைகளை தெளிவுபடுத்தி இந்த பிரச்சினையிலிருந்து எப்படி தப்பிக்கலாம், இழப்பீடு பெறலாம் என்பது குறித்து கூறியுள்ளது. திருப்பதியை நோக்கி நகரும் ஐடி … Read more

சூப்பர் ஸ்டார் வீட்டில் அடுத்த ஹீரோ ரெடி: மகனை பார்த்து பெருமைப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினியின் மூத்த மகளான தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தான் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் பிரிவை அறிவித்தனர். இதனையடுத்து யாத்ரா, லிங்கா இருவரும் அப்பா, அம்மாவுடன் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்நிலையில் யாத்ரா தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். … Read more

செஞ்சி மஸ்தானுக்கு கட்டம் கட்டிய ஸ்டாலின் – தலைமைக்கு சென்ற புகார்: உடனே பாய்ந்த நடவடிக்கை – அடுத்து சிக்கப்போவது யார்?

தமிழக அரசில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சராகவும், திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் செஞ்சி மஸ்தான். இவரது மகன் மொக்தியார் அலி விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும், மருமகன் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது திமுக தலைமை. இதுதான் விழுப்புரம் மாவட்ட அரசியல் இன்று ஹாட் … Read more

Director Vetrimaran : நம்ம வெற்றிமாறன் சார் பயங்கர பிஸி தெரியுமா ?? அவரோட பிறந்தநாளுக்கு நமக்கு பரிசு !!

இயக்குனர் வெற்றிமாறன்கடலூரை சேர்ந்த இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கிய படங்களை இயக்கியவர் என்னும் சிறப்பிற்கும் பெருமைக்கும் உரியவர். 2007ல் தனுஷ் நடிப்பில் பொல்லாதவன் படத்தை இயக்கி திரையுலகில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அவரின் முதல் படத்திற்கே சிறந்த இயக்குனர் என்னும் விருதை விஜய் அவார்ட்ஸில் பெற்றார். அதன் பின்னர், ஆடுகளம் படத்தை இயக்கி பெரும் பெயரை பெற்றார். அதன்பின்னர், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக் கதைகள் என படங்களை இயக்கியுள்ளார். இவர் பல … Read more

நெல்லை பாஜக நிர்வாகி கொலை.. கண்கலங்கிவிட்டு ஆவேசமான அண்ணாமலை.. திரும்பி பார்த்த திமுக!

நெல்லை: நெல்லை பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிக ஆவேசமாக பேசியுள்ளார். நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்தவர் ஜெகன் பாண்டியன். பாளையங்கோட்டையில் வசித்து வந்த இவரை கடந்த வாரம் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்தக் கொலையை செய்தது திமுகவைச் சேர்ந்த புள்ளி தான் என்றுஜெகன் பாண்டியன் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால் போலீஸார் அவரை கைது செய்யாமல் இருந்து வந்தனர். இதையடுத்து, ஜெகன் … Read more

நயன்தாரா இன்ஸ்டாவில் சேர்ந்ததும் இந்த சினிமா பிரபலத்தை தான் முதலில் ஃபாலோ செய்தார்

இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கும் நயன்தாரா இதுவரை 20 பேரை பின்தொடர்கிறார். ​நயன்தாரா​கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தன் பிரைவசியை விரும்பும் அவர் ஆகஸ்ட் 31ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். மகன்கள் உயிர், உலகுடன் தான் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வந்துட்டேனு சொல்லு என ரஜினி வசனத்துடன் என்ட்ரி கொடுத்தார். அவர் இன்ஸ்டாவில் சேர்ந்த உடன் சிலரை பின்தொடரத் துவங்கினார்.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்​​அனிருத்​நயன்தாரா … Read more

சேகர் பாபுவின் அமைச்சர் பதவிக்கு பக்கா ஸ்கெட்ச்: பெரிய திட்டத்தோடு களமிறங்கும் அண்ணாமலை

தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அத்துடன், சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாக மாற அவருக்கு எதிராக அமித்ஷா, ஜெ.பி.நட்டா என பாஜகவின் முன்னணி தலைவர்களே வரிந்துகட்டிக்கொண்டு கருத்து தெரிவித்தனர். இந்துக்களின் உணர்வை புண்படுத்திவிட்டதாக உதயநிதிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு … Read more

ஜெயிலர் வெற்றிக்கு காரணம் கமல் ஃபார்முலா: ரஜினிக்கு வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகிடுச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் புதுப்புது சாதனைகள் படைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக இருக்கிறது ஜெயிலர். டைகர் முத்துவேல் பாண்டியனை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு இன்னும் சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் படம் ரிலீஸான நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கூட ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது. அடங்குற ஆளா ஜெயிலர்!, 4வது ஞாயிற்றுக்கிழமையில் கூட மாஸ் வசூல்: எத்தனை கோடினு … Read more