செல்பி எடுக்க முயன்ற சிறுவனை காணவில்லை
மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளார். இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவரே கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று மாலை காணாமல் போன சிறுவன் … Read more