உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? – மத்தியமைச்சர் பதில்
உக்ரைனில் ரஷ்யப் படையினர் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, உக்ரைனில் படித்துவந்த இந்திய மாணவர்கள் உட்பட இந்திய மக்களை மீட்கும் பணியை `ஆப்ரேஷன் கங்கா’ திட்டம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம், பிப்ரவரி 1 முதல் சுமார் 22,500 இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும், அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ கவனிப்பு ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளதாகக் கூறியிருந்தது. மேலும், உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்குச் சென்ற … Read more