கர்நாடகா: வலைதள பதிவால் வெடித்த வன்முறை; நள்ளிரவில் காவல்நிலையம் மீது தாக்குதல் – 12 காவலர்கள் காயம்
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை அந்த நபரைக் கைது செய்துள்ளது. போலீஸ் தடியடி இந்த நிலையில், அவர் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையில் திருப்தியடையாததால், நள்ளிரவில் கும்பல் ஒன்று கர்நாடகா மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களை வீசி … Read more