Vikram: சேது டு பொன்னியின் செல்வன்; `கலைத் தாயின் செல்வன்' நடிகர் விக்ரமின் திரைப்பயணம்!
எத்தனை படங்கள், எத்தனை கதாபாத்திரங்கள்…! தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் தந்து பார்வையாளர்களை அசர வைக்கும் விக்ரமுக்கு இன்று பிறந்த நாள்…! 1990 `என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்குள் நுழைந்தார் விக்ரம். தனது ஆரம்ப காலங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைத்துறைகளில் பணியாற்றியவர். ஆரம்ப காலங்களில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பாலாவின் ‘சேது’ அவரை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சென்று பல விருதுகளை பெற்றுத்தந்தது. ஒரு … Read more