போலீசார் துப்பாக்கியை உபயோகிக்க தயங்க கூடாது… அறிவுறுத்தும் டிஜிபி சைலந்திரபாபு!

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் நேற்று (டிச. 24) திறந்து வைத்தார்.  தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு,”தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை … Read more

என் நெஞ்சில் குடியிருக்கும்… கூலான குட்டி கதை… செல்பி வீடியோ – விஜய்யின் முழு பேச்சு!

Varisu Audio Launch Vijay Speech: விஜய் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (டிச. 24) நடைபெற்றது. படக்குழு, திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உடன் அரங்கமே நிரம்ப வழிந்தது.  சுமார் 2 வருடங்களுக்கு பின் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய் உச்சரிப்பதற்கும், … Read more

வாரிசு ஆடியோ லான்ச்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோக்கள்!

வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அரங்கத்தில் இருந்து ரசிகர்கள் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு பொதுவெளியில் விஜய் படத்தின் ஆடியோ லான்ச் நடப்பதால் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர்.   Exact atmosphere right now! Electrifying is an understatement ! #VarisuAudioLaunch pic.twitter.com/ALXTZgTGg6 — Prashanth Rangaswamy (@itisprashanth) December 24, 2022   #Varisu Audio Launch Atmosphere  pic.twitter.com/7KsIWlM5GM — Vijay … Read more

Varisu Audio Launch : செருப்புகளை வீசி எறிந்த ரசிகர்கள்… போலீசாருடன் தள்ளுமுள்ளு – வீடியோ!

பொங்கல் விருந்தாக அமையப்போகும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  படத்தை திரையில் காண வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி சொல்லப்போகும் குட்டி ஸ்டோரியை கேக்கவே பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  முன்னர் வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு … Read more

Varisu Audio Launch : தந்தைக்கு இடம் கொடுத்த 'வாரிசு'

பொங்கல் விருந்தாக அமையப்போகும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  படத்தை திரையில் காண வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி சொல்லப்போகும் குட்டி ஸ்டோரியை கேக்கவே பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  முன்னர் வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதியான இன்றைய … Read more

வாரிசு படத்தில் இத்தனை பாடல்களா? வெளியானது டிராக் லிஸ்ட்!

பொங்கல் விருந்தாக அமையப்போகும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  படத்தை திரையில் காண வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி சொல்லப்போகும் குட்டி ஸ்டோரியை கேக்கவே பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  முன்னர் வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதியான இன்றைய … Read more

கணவர் மறைவுக்குப் பிறகு முதன் முறையாக நடித்த மீனா! வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக பல ரசிகர்களின் இதயத்தை கொள்ளைகொண்டவர் நடிகை மீனா.  தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு போண்டா மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜுன், முரளி போன்ற நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.  திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் சில வலுவான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், இது தவிர சில தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் … Read more

தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது? சரமாரியாக விளாசிய அமைச்சர் செந்தில்பாலாஜி

பெரியார் 49-வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரத்தில் இருக்கும் பெரியாரின் சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் வழி நடத்தி வருகிறார். ஒன்னரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரி செய்து 85 விழுக்காடு வாக்குறுதிகளை முழுவதுமாக வழங்கி உள்ளார். … Read more

துபாயில் கார் ஓட்டும் இந்தியர்… லாட்டரியால் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் – அவர் செய்யப்போகும் காரியம்!

துபாயில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியரான அஜய் ஓகுலா, இந்திய மதிப்பில் ரூ. 33 கோடி மதிப்பிலான லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. லாட்டரி பரிசை வென்ற பிறகு ஓகுலா, “எனக்கு ஜாக்பாட் அடித்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை”  என்றார்.  தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஓகுலா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிய வந்தார். தற்போது ஒரு நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். “இந்தத் தொகையில் எனது தொண்டு அறக்கட்டளையை … Read more

கர்நாடகாவில் முதல்முறையாக தமிழ் புத்தக திருவிழா… நாளை தொடக்கம்!

கர்நாடக தமிழர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் முதன் முறையாக டிச.25 முதல் ஜன.1ஆம் தேதிவரை பெங்களூரு நகரில் அல்சூர் பகுதியில் உள்ள தமிழ் சங்கத்தில் 8 நாட்களுக்கு தமிழ் புத்தக திருவிழா நடக்க இருக்கிறது. கர்நாடக தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர். டிச.25ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினர் … Read more