டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ் ; 3 நாள்கள் முகாம் – திடீர் பயணத்திற்கு என்ன காரணம்?
அதிமுக தலைமை பிரச்சனையை தொடர்ந்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பு ரத்துசெய்யப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என தனி நீதிபிதி தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான … Read more