கூடுதல் டேட்டா கொடுக்கும் ஜியோ… வந்தாச்சு 2 ப்ரீப்பெய்ட் பிளான்கள்..!
தொலைத்தொடர்பு சந்தையில் போட்டி அதிகரித்து வருவதால், டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ தனது இரண்டு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. ஜியோ ரூ 219 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ ரூ 219 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் … Read more