FASTag பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ!
Paytm நிறுவனத்திற்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 29க்குப் பிறகு, பேடிஎம் தொடர்பான சேவைகள் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது. அதன்படி, பேடிஎம் வாலட்கள், FASTag போன்ற சேவைகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மேலும் அதன் வாடிக்கையாளர்கள் அவர்களது பேடிஎம் கணக்கில் டெபாசிட் அல்லது டாப் அப் செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது. ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கை Paytm-ன் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி உள்ளது. … Read more