இரண்டாவது படத்தை கன்னடத்தில் தயாரிக்கும் தோனி
பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி கடந்த வருடம் சினிமா தயாரிப்பிலும் காலடி எடுத்து வைத்தார். ஐபிஎல்.,லில் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதாலோ என்னவோ தமிழ் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது முதல் படத்தை தமிழிலேயே தயாரித்தார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடிப்பில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்) என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. தோனியின் முதல் தயாரிப்பு என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான … Read more