தமிழில் வெளியாகும் மாயா படம்
'வானவில் வாழ்க்கை' படத்தின் மூலம் அறிமுகமானவர் மாயா. அதன்பிறகு தொடரி, சர்வர் சுந்தரம், மகளிர் மட்டும், 2.ஓ, லியோ உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தார். 'விக்ரம்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் புகழ் அடைந்தார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'பைட்டர் ராஜா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்ஸ், தணிகெல்ல பரணி, தாகுபோத்து ரமேஷ், கிருஷ்ண … Read more