கிராமிய விருதை வென்ற இந்திய ஷக்தியின் 'திஸ் மொமென்ட்' ஆல்பம்
இசைத் துறையினருக்காக உலக அளவில் வழங்கப்படும் விருதுகளில் உயர்ந்த விருதாக கருதப்படுவது கிராமி விருதுகள். இந்த 2024ம் ஆண்டிற்கான 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்றது. அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான காலகட்டத்தில் வெளியானவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் 'சிறந்த குளோபல் இசை ஆல்பம்' பிரிவிற்கான விருதை 'திஸ் மொமென்ட்' என்ற பாடலுக்காக இந்தியாவைச் சேர்ந்த 'ஷக்தி' இசைக்குழு வென்றுள்ளது. இந்திய பாரம்பரிய … Read more