பல நாட்கள் கழிவறையில் அழுதேன்.. தற்கொலை செய்ய நினைத்தேன்.. பிக் பாஸ் போட்டியாளர் வேதனை!

சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் இருப்பதால், பல மொழிகளில் இந்த ஷோ, பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், அந்த நிகழ்ச்சி தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாக பேட்டி அளித்துள்ளது

பிக்பாஸ் என்றாலே பிரச்னை தான்: வனிதா

எஸ்.ஆர்.பிலிம் பேக்ட்ரி சார்பில் ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள படம் 'இமெயில்'. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம் … Read more

Bigg Boss Tamil 7: இந்த வாரம் மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறியது யார் தெரியுமா? செம ஷாக்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், விசித்ராவை மட்டுமே வெளியே அனுப்பி இருந்தனர். இந்நிலையில், இன்னும் ஒருவர் மிட் வீக் எவிக்‌ஷனில் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கும் தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அக்டோபர் 2ம்

மாணவனாக மாறிய கதிர்

நடிகர் கதிர் தமிழில் பரியேறும் பெருமாள், மதயானைக்கூட்டம் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாநாயகனாக மட்டுமின்றி பிகில் மாதிரியான படங்களை போன்று முக்கிய வேடங்களிலும் நடிக்கிறார். தற்போது எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கத்தில் 'மாணவன்' என்கிற புதிய படத்தில் கதிர் நடித்து வருகிறார். இதை பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் மாஸ்டர் மகேந்திரன், யுவ லஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பார்டியுன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Lal Salaam release date: வேட்டையனுக்கு முன்னாடி மொய்தீன் பாய் என்ட்ரி.. லால் சலாம் ரிலீஸ் எப்போ?

சென்னை: தனுஷின் 3 மற்றும் கெளதம் கார்த்திக்கின் வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கி உள்ள படம் தான் லால் சலாம். ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், மொத்த படத்தையும் அவரது படமாகவே தொடர்ந்து லைகா நிறுவனம் புரமோட் செய்து வருகிறது.

சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாகும் 'விடுதலை 2'

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' படம் இரண்டு பாகமாக தயராகி இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் நடித்திருந்தனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்திருந்தார். வரும் கோடை விடுமுறையில் 'விடுதலை-பார்ட் 2' படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விட்டாலும் கோடை விடுமுறையில் வெளியிட்டு வசூலை … Read more

Bava Chelladurai: பிக்பாஸ் பிரபலம் பவா செல்லதுரைக்கு இதய அறுவை சிகிச்சை!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் துவக்க ஆட்டக்காரர்களாக 18 பேர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்தனர். இதில் எழுத்தாளர் பவா செல்லதுரையும் ஒருவர். எழுத்தாளரான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது தவறு என்று முன்னதாக விமர்சனங்கள் எழுந்தன.

கேப்டன் மில்லருக்கு 14 இடத்தில் வெட்டு

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை சாணி காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் தணிக்கை குழுவினர் செய்த மாற்றங்கள் குறித்த தகவல் … Read more

Rashid khan death: பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்!

சென்னை: பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார். இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பாடி புகழ்பெற்ற ரஷீத் கான் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். மேலும் இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பல ஆல்பம் பாடல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் இனாயத் ஹூசைன்

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கலக்கிய ஆண்ட்ரியாவின் பாடல்கள்…!

நடிகை ஆண்ட்ரியா தமிழில் மிஷ்கின் இயக்கி உள்ள ‛பிசாசு 2' படத்தில் நடித்துள்ளார். சில பிரச்னைகளால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நடிப்பு தவிர்த்து பாடுவதிலும் திறமையானவரான ஆண்ட்ரியா நிறைய பாடல்களும் பாடி உள்ளார். இசையமைப்பாளர்களின் இசை கச்சேரிகளில் பாடியும் வருகிறார். இந்நிலையில் சென்னை, வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் தமிழகத்திற்காக நிறைய முதலீட்டிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அதில் ஒரு பகுதியாக நடிகை ஆண்ட்ரியாவின் பாட்டு … Read more