வாய்ப்பு கேட்டவரை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்! என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன், தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த ஒரு துணை நடிகரை உதாசீசனப்படுத்தியதாக அந்த நடிகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.   

'பொன்னியின் செல்வன்' படத்தின் தாக்கம் : சரிந்த நாவல் விற்பனை

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை ஒவ்வொரு வாரமும் தொடராக வெளிவந்து அன்றைய வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பின் 5 புத்தகங்கள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. அந்த நாவல் வெளிவந்து சுமார் 70 ஆண்டுகள் ஆனாலும் புதிய வாசகர்கள் அந்த நாவலை தவறாமல் வாங்கிப் படித்து வந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாவல் தான் அதிக அளவில் … Read more

Suresh Gopi: திருமண நகை குறித்து கிளம்பிய சந்தேகம்.. சமூக வலைதளத்தில் கொந்தளித்த சுரேஷ் கோபி!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பிரதமர் மோடி, மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவில் சுரேஷ் கோபி மகள் அணிந்திருந்த நகைகளுக்கு பில் இருக்கா என சோஷியல் மீடியாவில் சில நெட்டிசன்கள்

ராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன் : ரஜினி

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழாவை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : ‛‛ராமர் கோயில் திறந்த பின்னர் அதை பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவன் என்பது சந்தோஷமாக உள்ளது. என்னை பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வு'' என்றார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் மத … Read more

13 வயது மகள் பலாத்காரம்.. நீதிக்காக போராடிய தந்தையின் ஆவண படம்.. இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி!

மும்பை: ஆர்ஆர்ஆர் திரைப்படம் தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் உள்ளிட்ட இந்திய படங்கள் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளையே அள்ளி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. ஆனால், இந்த ஆண்டு நாமினேஷன் பட்டியலில் கூட இந்திய படங்கள் இடம்பெறவில்லையே என நினைத்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா

புனே திரைப்பட விழாவில் 'இடிமுழக்கம்'

இயக்குனர் சீனு ராமசாமி தனது படங்களை திரைப்பட விழாக்கள் மூலம் சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதை வழக்கமக கொண்டுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய மாமனிதன் படம் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது அவர் இயக்கி முடித்துள்ள 'இடிமுழக்கம்' படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் சீனு ராமசாமியும், கதையின் நாயகன் ஜி.வி.பிரகாசும் கலந்து கொண்டுள்ளனர். சீனுராமசாமி கூறும்போது, “இடிமுழக்கம் படம் பழிவாங்கும் உணர்ச்சியை … Read more

பிரபுவுடன் போஸ் கொடுத்த சீதா.. கூட அந்த பிரபல நடிகையும் எப்படி நிக்கிறாங்க பாருங்க.. செம காம்போ!

சென்னை: நடிகர் பிரபுவுடன் நடிகை சீதா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நடிகை விஜய் சந்திரசேகரின் மகள் சுரக்ஷாவின் திருமணத்தில் கலந்து கொண்ட போது 80ஸ் மற்றும் 90ஸ் பிரபலங்களுடன் நடிகை சீதா எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆண்பாவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சீதா நடிகர் பிரபுவுடன் குரு

சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'சைரன்'. கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், சாந்தினி தமிழரசன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என தெரிவித்த இப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஓடிடி ரிலீஸ் என்றார்கள். பிறகு தியேட்டரிலேயே ரிலீஸாகும் … Read more

D Imman: மினிமம் பட்ஜெட் மியூசிக் டைரக்டர் டி இமான்… ஆனா சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?

சென்னை: இசையமைப்பாளர் டி இமான் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட்டில் மினிமம் பட்ஜெட் இசையமைப்பாளராக வலம் வரும் டி இமான், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், டி இமானின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம். டி இமான் சொத்து மதிப்புவிஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்

Viduthalai: விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!

Viduthalai: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்திற்கு பல்வேறு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.