கார்த்தி 27வது படத்தின் புதிய அப்டேட்

'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்கின்றார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வேலூர் பகுதியில் நடைபெற்றுறது. நேற்றுடன் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மேலும், இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு மட்டுமே … Read more

Vijayakanth – என்னது அந்தப் பொண்ணுக்கூட நடிக்கணுமா?.. ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்.. இதுதான் காரணம்

சென்னை: விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதவராக வலம் வந்தவர். அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருந்தனர். இருக்கின்றனர். முக்கியமாக அவரால் பலரும் உதவிகள் பெற்று இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி விஜயகாந்த் சிறந்த மனிதர் என்று பெயர் எடுத்தவர். பலருக்கு அன்னமிட்ட அவர் ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது. ரஜினிகாந்த்,

புதிதாக கார் வாங்கிய ஸ்ரீகோபிகா

மலையாள திரைப்பட நடிகையான ஸ்ரீகோபிகா தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு 90 எம்எல் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த அவர் உயிரே, சுந்தரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், மலையாளம் என இரண்டு மொழி சீரியல்களிலும் பிசியாக நடித்து வரும் ஸ்ரீகோபிகா, தனது சொந்த உழைப்பில் மகேந்திரா நிறுவனத்தின் தார் காரை வாங்கியுள்ளார். பொதுவாக பெண் நடிகைகள் எஸ்யூவி என்கிற சொகுசு வகை காரை தேடி வாங்கிக் … Read more

பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்!!

Do Creative Labs  தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

கர்நாடகாவில் ரீ ரிலீஸில் சாதனை படைத்த 'வாரணம் ஆயிரம்'

கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. இதில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அப்போது இந்தபடம் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் இப்படம் தமிழ் பதிப்பில் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் ஆனது. கூடுதலாக, கர்நாடகா மாநிலத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ரீ … Read more

Vithaikkaaran Review: வித்தைக்காரன் விமர்சனம்.. ஹீரோவாக சதீஷ் மேஜிக் வொர்க்கவுட் ஆனதா?

நடிகர்கள்: சதீஷ், சிம்ரன் குப்தாஇசை: வெங்கட் பரத்நேரம்: 2 மணி நேரம் 8 நிமிடங்கள்இயக்கம்: வெங்கி சென்னை: இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் வித்தைக்காரன். இந்த படத்தில் சதீஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கிறார். அதற்காகவே இந்த படத்திற்கு வித்தைக்காரன்

‛லால் சலாம்' வெற்றி நிகழ்வில் ரஜினி – ரஹ்மான்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களிலும், ரஜினி கெஸ்ட் ரோலிலும் நடித்து திரைக்கு வந்த படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ரஜினியின் கேரக்டர் கவரக்கூடிய இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர். அதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினி உள்பட சிலர் மட்டுமே கலந்து … Read more

Director Venkat prabhu: நடந்துடுச்சா.. GOAT பட சூட்டிங் ஸ்பாட்டில் வைபவ்வுடன் வெங்கட் பிரபு ஜாலி உரையாடல்!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யின் The greatest of all time படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டாகளில் நடித்துவரும் இந்தப் படத்தை டைம் டிராவல் ஜானரில் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். படத்தில் அப்பா மற்றும் மகன் என

சினிமா ஆகிறது சத்ரபதி சிவாஜி வாழ்க்கை : ஜெனிலியா தயாரிக்கிறார்

பாலிவுட் சினிமாவில் சரித்திர படங்களுக்கென்று மினிமம் கியாரண்டி இருப்பது தான் இப்போதைய டிரண்டிங். மாமன்னர் பிருத்விராஜ், ஜான்சி ராணி, அக்பர் உள்ளிட்ட பலரின் சரித்திர கதைகள் சினிமா ஆகின. அந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் சிவாஜி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிலியா தயாரிக்கிறார். இதுகுறித்து ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, ''இந்திய சரித்திரத்தில் … Read more

Raayan movie: அடுத்தடுத்த கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் தனுஷ்.. ராயன் படத்தில் பிரகாஷ்ராஜ்!

 சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான கேப்டன் மில்லர் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. இந்த படம் சுதந்திரப் போராட்ட கதைக்களத்தை மையமாக வைத்து வெளியாகியிருந்தது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. கடந்த பொங்கலை