DD Returns: சந்தானம் இட்ஸ் பேக்.. காமெடி சரவெடி: 'டிடி ரிட்டன்ஸ்' ட்விட்டர் விமர்சனம்.!
தமிழ் சினிமாவில் சந்தானம் ஹீரோவாக மாறிய பின் அவரது காமெடியை சமீப காலமாக மிஸ் செய்வதாக வருத்தப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடி விருந்தாக ‘டிடி ரிட்டன்ஸ்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் ஸ்பெஷல் பிரஸ் ஷோ போடப்பட்டுள்ளது. இதில் படத்தை பார்த்தவர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் ட்விட்டரில குவிந்து வருகின்றன. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த், மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், … Read more