GlimpseOfKanguva: 2 மணி நேர மேக்கப்; 500 ஜிம் பாய்ஸ்; கங்குவா வீடியோவில் என்ன ஸ்பெஷல்?
சூர்யாவின் `கங்குவா’ படத்தின் முன்னோட்ட வீடியோ பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது என்றும், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி அதை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்றும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். Suriya Exclusive: சென்னையில் மீண்டும் `கங்குவா’ படப்பிடிப்பு; சூர்யா – சுதா கொங்கரா படம் எப்போது? கங்குவா படத்தின் அறிவிப்பு சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’. இதன் கிளிம்ஸ் வீடியோ … Read more