விஜய் போல் நடனமாடி அசத்திய ராகவேந்திரன் புலி!
கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான ராகவேந்திரன் புலி, தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தார். திரைத்துறையில் சாதிக்கும் வெறியோடு ஷார்ட் பிலிம், ஸ்கிரிப்ட் ரைட்டிங் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார். மேலும் ஜிம்மில் வொர்க் அவுட், நடன பயிற்சியுடன் தன்னை முழுவீச்சில் மெருகேற்றி வருகிறார். அந்த வகையில் திருமலை படத்தில் விஜய் லாரன்ஸ் மாஸ்டருடன் போட்டி போட்டு நடனமாடி சூப்பர் ஹிட் அடித்த 'தாம் தக்க தீம் தக்க' பாடலுக்கு, அது போலவே தன் நண்பருடன் … Read more