Iniya :கரும்பு தின்ன கூலியா.. கணவனுடன் ஹாப்பி ரைட் செல்லும் இனியா!
சென்னை : சன் டிவியின் முக்கியமான தொடர்களில் கயல் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது இனியா தொடர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் ஏராளமான புகழையும் தன்னுடைய கணவர் சஞ்சீவையும் பெற்ற ஆல்யா மானசா, அந்த சேனலை விட்டு விலகியுள்ளார். ஆல்யா மானசா தற்போது சன் டிவியின் இனியா தொடரில் லீட் கேரக்டரில் இணைந்து நடித்து வருகிறார். இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விக்ரமுடன் ஹாப்பி ரைட் … Read more