அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி
யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களை தொடர்ந்து சுமந்தா தற்போது தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வரும் படம் குஷி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து வருகிறார். மகாநடி படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வானா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இல்லாத இடைவெளி நேரங்களில் வெளியிடங்களில் தாங்கள் ஜாலியாக சுற்றியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜய் … Read more