Jawan Prevue: இந்திய சினிமாவிலே முதல் முறை: சாதனையில் புதிய உச்சம் தொட்ட 'ஜவான்'.!
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த அட்லீ, தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்றுள்ள இவர், தனது முதல் இந்தி படமாக ஜவானை இயக்கியுள்ளார். ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு எகிற செய்துள்ளது. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதனையடுத்து விஜய்யுடன் இணைந்த … Read more