தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்'
ஹாலிவுட் படங்கள் எப்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக ஆரம்பித்ததோ அப்போது முதல் அப்படங்கள் நேரடி தமிழ்ப் படங்களுக்கும் போட்டியாக வர ஆரம்பித்துவிட்டது. சில முக்கியமான ஹாலிவுட் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதைப் பயன்படுத்தி அவர்களும் அதிகமான தியேட்டர்களைப் பெற்று படங்களை வெளியிடுகிறார்கள். நாளை ஜுன் 9ம் தேதி தமிழில் 'போர் தொழில், டக்கர், பெல்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றோடு தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியுள்ள 'விமானம்', ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு … Read more