சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170, லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்த் – கபில்தேவ் சந்திப்பு:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். நெல்சன் … Read more