Nayanthara: விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்..! ஒர்கவுட் ஆகுமா?
விக்னேஷ் சிவனுக்கு தற்போது சோதனை காலம் என்றே சொல்லலாம். அஜித்தை AK62 படத்தில் இயக்கும் வாய்ப்பை பறிகொடுத்த விக்னேஷ் சிவன் மன உளைச்சலுக்கு ஆளானார். இருப்பினும் தன் அடுத்த படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க தயாராகி வருகின்றார் விக்னேஷ் சிவன். அவரின் இந்த முயற்சிக்கு அவரின் மனைவி நயன்தாரா பக்கபலமாக இருக்கிறாராம். தன் கதை பிடிக்கவில்லை என அஜித் நிராகரித்ததை அடுத்து இளசுகளை கவரும் வகையில் ஒரு கதையை தயார் செய்துள்ளார் விக்கி. அக்கதையை தானே தயாரிக்கலாமா … Read more