வாரிசு – 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்'
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி வெளியான படம் 'வாரிசு'. இப்படம் வெளியான ஐந்தே நாட்களில் 150 கோடி வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். 7 நாட்களில் 210 கோடியும், 11 நாட்களில் 250 கோடியும் வசூலித்ததாகவும் அடுத்தடுத்து வசூல் கணக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். தற்போது படம் வெளியாகி 28 நாட்கள் ஆகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் படம் 300 கோடி வசூலித்துள்ளதாக டுவிட்டரில் … Read more