"நீங்கள் என் நெஞ்சில் குடியிருக்கிறீர்கள்!"- KGF – 2 யஷ் சொன்ன நம்பிக்கைக் கதை! | Video
கே.ஜி.எஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் யஷ், கே.ஜி.எஃப் படத்தின் பாணியில் மாஸான குட்டி ஸ்டோரி ஒன்றைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சிறிய கிராமம் ஒன்று நீண்ட நாளாக பஞ்சத்தை சந்தித்து வந்தது. அங்கிருந்த மக்கள் பஞ்சத்தை சரிசெய்ய பிரார்த்தனை செய்வதற்காக ஒன்று கூடினார்கள். ஒரு சின்ன பையன் மட்டும் தனியாக மழை வரும் என்று குடையுடன் சூரியனுக்கு கீழ் நின்றிருந்தான். அதை பைத்தியக்காரத்தனம் என்றும் நினைக்கலாம், அதீத நம்பிக்கை என்றும் … Read more